M.C.ராஜா -இறப்பு ஆகஸ்ட் 23
பெருந்தலைவர் M.C.ராஜா இறந்த தேதி ஆகஸ்ட் 20 என்று தவறாக நினைத்து நாம் இதுவரை பதிவிட்டு வந்துள்ளோம். சில ஆவணங்கள் அம்பேத் தவமணி மூலம் எனக்கு கிடைக்கும்போது இறந்த தேதி ஆகஸ்ட் 23 என்று உறுதியாகிறது.
1943 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 24 ந்தேதி வெளியான The Indian Express ஆங்கில நாளிதழில் M.C.ராஜா அவர்கள் இறந்தது 23 ந்தேதி என தெளிவாக கூறிவுள்ளது. அதனால் இனிவரும் காலங்களில் நாம் பேராசிரியர் M.C.ராஜா அவர்களின் நினைவு நாளான ஆகஸ்ட் 23ந்தேதி கொண்டாடுவோம்.

Comments
Post a Comment